சிறுகுடி மந்தை முத்தாளம்மன் திருவிழா

#சிறுகுடி அருள்மிகு மந்தை முத்தாளம்மன் திருக்கோயில் திருவிழா மலர்.

நாலு நாள் லீவு போட்டு

ஏழு ஊரு சாமி பாக்க 

கூடிய கூட்டம் நாங்க !! 🕺💃🕺💃👯‍♂️👯‍♀️🚶‍♀️🏃‍♂️

சந்தன அலங்காரம் அம்மனுக்கு ஜொலிக்க 👸

தந்தன தாளம் ஊருக்குள்ள ஒலிக்க 🥁 🥁 🥁 

சொந்த பந்தம் ஒன்னு கூடி 

அம்மன் அருள் வேண்டிக்கிட்டோம் !! 👫👬👭👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👧👩‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👦👩‍👩‍👧👨‍👨‍👦👨‍👩‍👧‍👧👨‍👨‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👨‍👧‍👧👨‍👩‍👧‍👦

ஆத்துல அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுக்க 

கூத்துல ஆட்டம் ஊர்வலமாய் நடக்க 

காத்துல கை வீசி கோவிலுக்கு 

போனோமுங்க !! 🚶‍♂️🚶‍♀️🚶‍♂️🚶‍♀️🏃‍♂️🏃‍♀️

வேட்டும் வெடியுமா திருவிழா கலைகட்ட

#வேட்டியும் #சட்டையுமா நாங்க நடைகட்ட 🙋‍♂️

பாட்டுச் சத்தமெல்லாம் கலகலனு கேக்குது 🎶 🎹🎵

பொன்னமராவதி மைக் செட்டுல !! 🎤🎼

பங்குனி மாசத்துல திருவிழா கூட்டத்துல 

தாவணி கட்டி வந்தா 💃

மேவாணி அத்தை பொண்ணு !   🤩

தங்க ஜரிகையில மங்களமா புடவை கட்டி  🥰

பொங்க பானைக்கு அங்கங்க கல்லு கூட்டி😍

எங்க ஊரு அம்மணியெல்லாம் 

அழகா நின்னாங்க !😍💃💃💃💃🤱🏄‍♀️👭

வெளியூரு மாப்பிளை 👨‍💼

புளியூரு  மாப்பிளை   ஊருக்குள்ள விளையாட 🧗‍♂️🏇

கண்ணை கட்டி சுத்தி விட்டோம் 

பானை கட்டி உறியடிக்க !🏌️‍♀️

அம்மன் அலங்காரம் 👰

ஊரு #காரணக்காரங்க 👬👬👬👬👬

ஊரு பெரியவங்க 🧔🧔

அழகா பொண்ணுங்க 👱‍♀️

கம்பீரமா பசங்க👱‍♂️

சொந்த பந்தங்க 👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👦👩‍👧‍👧👩‍👦👩‍👦‍👦👩‍👧

சின்ன குழந்தைங்க 👨‍👧👨‍👦‍👦🤼‍♀️🤼‍♂️🧚‍♂️👶

கரும்பாலை தொட்டில் 🤸‍♂️👶

கெடா வெட்டு 🐐🐐🐐🐐🐐🐓🐓🐓🐓

ராட்டினம் 🎡🎡🎡🎡🎢🎢🎢🎪🎪

பஞ்சு முட்டாய் 🍭🍭🍭🍭

பொம்மை கார் 🚕🚗🚖🚓🚔

பொங்கல் பானை 🍚

ஜோடிக்  கரும்பு 🌾🌾

குலவைச் சத்தம் 🔊📢

திருவிழா கூட்டம் - னு கடைசில 

வள்ளி திருமணம் நாடகம் - னு 💂‍♂️💂‍♀️🙋‍♀️🙋‍♂️

முடுஞ்சுது எங்க ஊருத் திருவிழா...!🙏

Thanks to all :-

Comments