Posts

சிறுகுடி மந்தை முத்தாளம்மன் திருவிழா

Image
#சிறுகுடி அருள்மிகு மந்தை முத்தாளம்மன் திருக்கோயில் திருவிழா மலர். நாலு நாள் லீவு போட்டு ஏழு ஊரு சாமி பாக்க  கூடிய கூட்டம் நாங்க !! 🕺💃🕺💃👯‍♂️👯‍♀️🚶‍♀️🏃‍♂️ சந்தன அலங்காரம் அம்மனுக்கு ஜொலிக்க 👸 தந்தன தாளம் ஊருக்குள்ள ஒலிக்க 🥁 🥁 🥁  சொந்த பந்தம் ஒன்னு கூடி  அம்மன் அருள் வேண்டிக்கிட்டோம் !! 👫👬👭👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👧👩‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👦👩‍👩‍👧👨‍👨‍👦👨‍👩‍👧‍👧👨‍👨‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👨‍👧‍👧👨‍👩‍👧‍👦 ஆத்துல அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுக்க  கூத்துல ஆட்டம் ஊர்வலமாய் நடக்க  காத்துல கை வீசி கோவிலுக்கு  போனோமுங்க !! 🚶‍♂️🚶‍♀️🚶‍♂️🚶‍♀️🏃‍♂️🏃‍♀️ வேட்டும் வெடியுமா திருவிழா கலைகட்ட #வேட்டியும் #சட்டையுமா நாங்க நடைகட்ட 🙋‍♂️ பாட்டுச் சத்தமெல்லாம் கலகலனு கேக்குது 🎶 🎹🎵 பொன்னமராவதி மைக் செட்டுல !! 🎤🎼 பங்குனி மாசத்துல திருவிழா கூட்டத்துல  தாவணி கட்டி வந்தா 💃 மேவாணி அத்தை பொண்ணு !   🤩 தங்க ஜரிகையில மங்களமா புடவை கட்டி  🥰 பொங்க பானைக்கு அங்கங்க கல்லு கூட்டி😍 எங்க ஊரு அம்மணியெல்லாம்  அழகா நின்னாங்க !😍💃💃💃💃🤱🏄‍♀️👭 வெளியூரு மாப்பிளை 👨‍💼 புளியூர